சாவர்க்கர் அடைக்கப்பட்ட சிறையில் மத்திய அமைச்சர் அமித் ஷா

3 years ago 738

போர்ட் பிளேர்-அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுதந்திர போராட்ட வீரரான சாவர்க்கர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்குச் சென்று பார்வையிட்டு, அவரது படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.

latest tamil news

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமாவன அமித் ஷா மூன்று நாள் பயணமாக, அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு நேற்று மாலை வந்தடைந்தார்.போர்ட் பிளேரில் உள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அமித் ஷாவை, துணை நிலை கவர்னர் ஜோஷி வரவேற்றார்.

latest tamil news

இதையடுத்து தேசிய நினைவு சிறைச் சாலைக்கு சென்ற அமித் ஷா, அங்குள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.பின், அங்கு சுதந்திர போராட்ட வீரரான விநாயக் தாமோதர் சாவர்க்கர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கு சென்று பார்வையிட்ட அமித் ஷா, அங்கிருந்த சாவர்க்கர் படத்திற்கும் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

R. SUKUMAR CHEZHIAN வீரசாவர்கர் பற்றிய வரலாற்றை நமது மக்களுக்கும், மாணவர்களுக்கும் சொல்லி தரவேண்டும், இவரது தியாகத்தை கொச்சைப்படுத்தி சில தேசதுரோக, மதமாற்ற, பிரிவினைவாத கும்பல்கள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். பிறந்தது முதல் சாகும்வரை இவரது தியாகம் ஈடு இனை இல்லாதது. திரு. வினாயக தாமோதர் சாவர்கர் தேசிய வாதிகளின் கதாநாயகர் பிறவி தேசபக்தர். திரு. நேதாஜி போல் இவரும் தமிழர்களின் வழிகாட்டி. வாழ்க சாவர்கர் புகழ்.

Cancel

Suri சொல்லிக்கொள்ள ஒரு தலைவரும் இல்லை. எப்படியாவது இந்த மன்னிப்பு கடிதாசு மாவீரன ஒரு பிம்பத்துக்குள்ள கொண்டு வர தலையால் தண்ணீர் குடித்து பார்க்கிறார்கள். வள்ளுவருக்கு சாயம் பூசுவது, கம்மராஜரை துணைக்கு இழுப்பது, படேலை கபளீகரம் செய்வது என்று ஒரு மார்க்கமா தான் இருக்குது சங்கி கும்பல்.

Cancel

VENKATASUBRAMANIAN முட்டாள்கள் வரலாறை திருத்தி எழுதியுள்ளார்கள். நேரு குடும்பத்தின் சதி இப்போது அம்பளமாகியுள்ளது

Cancel

மேலும் 6 கருத்துக்கள்...

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article