தேர்தல் நடத்தை விதிகள் அமல்; கட்சிகளின் பேனர்கள் அகற்றம்

2 years ago 811

லக்னோ-தேர்தல் நடத்தை விதிகள் அமலானதையடுத்து, உத்தர பிரதேசத்தில் அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்பட்டன.

latest tamil news

உ.பி., உத்தரகண்ட் பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.இதையடுத்து ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் உ.பி.,யில் சட்டசபை தேர்தல் ஏழு கட்டமாக நடக்க உள்ளது.தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தததைஅடுத்து, இங்கு அரசியல் கட்சிகள் வைத்திருந்த பேனர்கள், போஸ்டர்கள், விளம்பர பலகைகள் உடனடியாக அகற்றப்பட்டன.

latest tamil news

41 சதவீதம் பேர் ஆதரவு

தேர்தல் நடக்கவுள்ள ஐந்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் காரணமாக பேரணிகள், பொதுக் கூட்டங்கள் நடத்த, ஜன., 15 வரை தேர்தல் ஆணையம் தடை விதித்தது. 15ம் தேதிக்கு பின் நிலைமையை ஆய்வு செய்து, பேரணிகள் நடத்த அனுமதிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை 41 சதவீதம் பேர் ஆதரித்துள்ளது, தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.மேலும், 31 சதவீதம் பேர் ஐந்து மாநில சட்டசபை தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

kulandai kannan இந்த தேர்தல்களை ஆறு மாதங்கள் ஒத்திவைத்து, குஜராத், இமாச்சலப் மாநிலங்களுடன் சேர்த்து நடத்தி இருக்கலாம். எதிர்கட்சிகள் ஒப்புக் கொள்ளுமா??

Cancel

John Miller கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு மின்சார ரயிலில் செல்வது போல் பிரதமர் மோடி தினமும் உத்தர பிரதேசத்திற்கு பிரச்சாரத்திற்காக சென்று கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணையம் முதலில் இதற்கு தடை விதிக்க வேண்டும்.

Jagguஅவரோட சொந்த தொகுதி, மதிய அரசின் நல திட்டங்கள் மேலும் தேர்தல் காரணங்கள். இதாலிக்கா அடிக்கடி போறாரு...

Jagguஅவரோட சொந்த தொகுதி, மதிய அரசின் நல திட்டங்கள் மேலும் தேர்தல் காரணங்கள். இதாலிக்கா அடிக்கடி போறாரு...

Cancel

activeindian Modi election rally = virus spreader to its own citizens.

JagguSudalai without mask riding bicyle in Chennai streets?...

Cancel

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article