பிரதமர் மோடியை விமர்சித்த அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவரத்திலோவா

3 years ago 751

Puthiyathalaimurai-logo

உலகம்

12,Oct 2021 11:46 AM

American-tennis-legend-Martina-Navratilova-criticizes-Prime-Minister-Modi

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவரத்திலோவோ இட்டுள்ள ட்விட்டர் பதிவு சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

முன்னதாக, பிரதமர் மோடி சர்வாதிகாரி அல்ல என்றும் உலகிலேயே தாம் கண்ட மிகச்சிறந்த ஜனநாயக தலைவர் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். இதற்கு பின்னூட்டம் இட்டுள்ள மார்ட்டினா நவரத்திலோவா, இது தமக்கான அடுத்த நகைச்சுவை எனத் தெரிவித்துள்ளார்.

இதனைப்படிக்க..."பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை" - வேல்முருகன்

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article