மூன்று ஆண்டாக சிறை வாசம் அனுபவித்த சவுதி இளவரசி விடுதலை

2 years ago 844

Saudi princess, released, jail

துபாய் : சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் மகள் பாஸ்மா பின்ட் சவுத். 'அரச குடும்பத்தில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். அரச குடும்ப பெண்களுக்கு உரிமைகள் வழங்க வேண்டும்' என தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

கடந்த 2019 மார்ச்சில் மருத்துவ சிகிச்சைக்காக ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து செல்வதற்காக விமான நிலையத்துக்கு தன் மகளுடன் பாஸ்மா சென்றார். அப்போது சவுதி அரசு அவரை கைது செய்தது. ஆனால் அவர் மீது எந்த குற்றச்சாட்டும் விதிக்கப்படவில்லை. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை.

latest tamil news


சிறையில் இருந்த பாஸ்மா தன் உடல் நலனைக் கருத்தில் வைத்து தன்னை விடுவிக்கும்படி சவுதி மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து மூன்று ஆண்டாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பாஸ்மா மற்றும் அவரது மகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

Apposthalan samlin ஐரோப்பா வில் குடியேறுங்கள்

Cancel

jay கனடா என்னுடைய தாய்நாடு இனவெறி இங்கேயும் இருக்கு

Cancel

jay Chales உன் மதத்தில் உண்மை பேச சொல்ல வில்லை போல இருக்கு உன் மதத்தவர்கள் உன் மீது இனவெறி இல்லேன்னு சொல்லப் போறியா

Cancel

மேலும் 2 கருத்துக்கள்...

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article