ராணுவத்துக்கு சொந்தமான 17 லட்சம் ஏக்கர் நிலம் ஆய்வு

2 years ago 1009

MoD surveys, Defence Land, modern technologies

புதுடில்லி : பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான 17.78 லட்சம் ஏக்கர் நிலம் ஆய்வு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: நாட்டில் ராணுவத்துக்கு சொந்தமான இடங்கள் இதுவரை ஆய்வு செய்யப்படாமல் இருந்தன. சுதந்திரத்திற்கு பின் முதன் முறையாக அவற்றை ஆய்வு செய்யும் பணி, 2018 அக்., மாதம் துவங்கி தற்போது நிறைவடைந்து உள்ளது.முப்பரிமாண தொழில்நுட்பம், 'ட்ரோன்' மற்றும் செயற்கைக்கோள் படங்கள் உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

latest tamil news


ராணுவ முகாம் அமைந்துள்ள 1.61 லட்சம் ஏக்கர் உட்பட பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான 17.78 லட்சம் ஏக்கர் நிலம் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. இவற்றில் பல இடங்கள் நேரடியாக செல்ல முடியாதவையாகவும், பல ஆக்கிரமிப்பிலும் உள்ளது தெரியவந்துள்ளது. தேசிய அளவில் இதுவரையிலான மிகப்பெரிய நில ஆய்வாக இது கருதப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article