ஆனந்தஜோதி, நட்புக்காக, மாற்றான் : ஞாயிறு திரைப்படங்கள்
17 அக், 2021 - 09:00 IST
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (அக்.,17) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - துள்ளாத மனமும் துள்ளும்
மதியம் 03:00 - தெனாலிராமன்
மாலை 06:30 - கருப்பன்
கே டிவி
காலை 10:00 - கீ
மதியம் 01:00 - வரவு எட்டணா செலவு பத்தணா
மாலை 04:00 - ஆடுகளம்
இரவு 07:00 - தடையற தாக்க
கலைஞர் டிவி
மதியம் 02:30 - நட்புக்காக
இரவு 07:30 - முனி
ஜெயா டிவி
மதியம் 02:00 - தமிழ்
மாலை 06:00 - மாற்றான்
இரவு 10:30 - உரிமை கீதம்
கலர்ஸ் டிவி
காலை 09:00 - வர்மா
மதியம் 11:30 - செமதிமிரு
மாலை 03:00 - 100
ராஜ் டிவி
காலை 09:00 - கல்யாண ராசி
மதியம் 01:30 - இதயக்கோயில்
இரவு 09:00 - தேவதை
பாலிமர் டிவி
மதியம் 02:00 - துறைமுகம்
மாலை 05:00 - இவனுக்கு தண்ணில கண்டம்
இரவு 11:00 - பகலில் ஒரு இரவு
வசந்த் டிவி
காலை 09:30 - முப்பரிமாணம்
மதியம் 01:30 - கருப்புப்பணம்
இரவு 07:30 - நீரும் நெருப்பும்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ராஜா ராணி
மதியம் 12:00 - பூமி (ஹிந்தி டப்பிங்)
மாலை 03:00 - புல்லட்ராஜா
மாலை 06:00 - துப்பாக்கி
இரவு 09:00 - அசுர வம்சம்
சன்லைப் டிவி
காலை 11:00 - ஆனந்தஜோதி
மாலை 03:00 - அதே கண்கள்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - கன்னிராசி
மாலை 03:30 - மன்னர் வகையறா
மெகா டிவி
பகல் 12:00 - ராஜாவின் பார்வையிலே
Advertisement