இந்தியா
Published : 16,Oct 2021 08:00 PM
நீங்கள் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோரின் பக்கம் நிற்கிறீர்களா என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம், முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
தசரா நிகழ்ச்சியில் பேசிய மகாராஷ்டிரா பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், "இப்போது போதைப்பொருள் நம் இளைஞர்களைப் பாதித்த புற்றுநோய். நீங்கள் போதைப்பொருள் நுகர்வோர், போதைப்பொருள் விற்பனையாளர்கள் பக்கம் நிற்க விரும்புகிறீர்களா அல்லது இந்த தீமையை அழிக்க விரும்புவோரின் பக்கம் இருக்கிறீர்களா என்று நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்" என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதனைப்படிக்க...வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சி பொறுப்பு வழங்க வேண்டி தீர்மானம்
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved